News

கீழ‌க்க‌ரையில் 2கிலோ க‌ஞ்சா ப‌றிமுத‌ல்!ஒருவ‌ர் கைது!

11/04/2013 23:51
கீழ‌க்க‌ரை போலீஸ் த‌ர‌ப்பில் கூற‌ப்ப‌டுவ‌தாவ‌து, கீழ‌க்க‌ரை ஏர்வாடி முக்கு ரோட்டில் கீழ‌க்க‌ரை கீழ‌க்க‌ரை போலீஸ் எஸ்.ஐ கோட்ட‌ச்சாமி த‌லைமையில் வாக‌ன‌ ப‌ரிசோத‌னையில் ஈடுப‌ட்ட‌ போது ராம‌நாத‌புர‌த்திலிருந்து கீழ‌க்க‌ரை நோக்கி வ‌ந்த‌ ஆட்டோ ஒன்று போலீசாரை க‌ண்ட‌தும் வேறு ஒரு பாதையில் திரும்பிய‌து...

கீழ‌க்க‌ரை அருகே க‌டற்க‌ரையில் இற‌ந்த‌ நிலையில் டால்பின் !

11/04/2013 23:23
கீழ‌க்க‌ரை அருகே தோப்பு வ‌ல‌சை க‌ட‌ற்க‌ரையில் டால்பின் மீன் இற‌ந்த‌ நிலையில் க‌ரை ஒதுங்கிய‌து. தோப்பு வ‌ல‌சை க‌ட‌ற்க‌ரையில் 2மீட்ட‌ர் நீள‌மும் 1 மீட்ட‌ர் சுற்ற‌ள‌வும் சுமார் 40 கிலோவுக்கும் மேல் அதிக‌ எடை கொண்ட‌‌ டால்பின் வாய் ப‌குதியில் காய‌த்துட‌ன் உயிர‌ழ‌ந்து கிட‌ந்த‌து.உட‌ன‌டியாக‌...

கீழ‌க்க‌ரை அருகே எஸ்.டி.பி.ஐ சார்பில் ம‌துக்க‌டைக்கு பூட்டு போடும் போராட்ட‌ம்!

10/04/2013 20:20
கீழக்க‌ரை அருகே வ‌ண்ணாங்குண்டு ஊராட்சியில் ஊரின் ந‌டுவில் மூன் ம‌ழைய‌ர் ப‌ள்ளி எதிரே அர‌சு டாஸ்மாக் ம‌துக்க‌டை உள்ள‌து.இதை அக‌ற்ற‌ க்கோரி அப்ப‌குதி மக்க‌ளுட‌ன் இணைந்து எஸ். டி .பி .ஐ ப‌ல்வேறு போர‌ட்ட‌ங்க‌ள் நட‌த்தியும் எவ்வித‌ ந‌ட‌வ‌டிக்கையும் இல்லை. இத‌னால் இன்று எஸ் டி பி  ஐ சார்பில்...

ரேச‌ன் க‌டைக‌ளில் ப‌ருப்பு கேட்டால் இருப்பில்லை என‌ ப‌தில்!ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வ‌லியுறுத்த‌ல்

10/04/2013 12:52
கீழக்கரையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு 9 ரேஷன் கடைகள் உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் இந்த கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இங்குள்ள ரேஷன் கடைகளில் பருப்பு, மண்ணெண்ணெய், சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்...

கீழ‌க்க‌ரை அருகே காய‌த்துட‌ன் புள்ளிமான் மீட்பு!

09/04/2013 20:12
கீழ‌க்க‌ரை அருகே உள்ள‌ திருப்புல்லாணி ஒன்றிய‌த்திற்குட்ப‌ட்ட‌ நைனார் மரைக்கான் ஊராட்சி எரிக‌ல‌ம்ப‌ட்டி கிராம‌த்தில் புள்ளிமான் நாயால் துர‌த்த‌ப்ப‌ட்டு காய‌த்துட‌ன் மீட்க‌ப்ப‌ட்ட‌து. எரிக‌ல‌ம்ப‌ட்டி கிராம‌த்தை சேர்ந்த‌ பாண்டி த‌ன‌து தோட்ட‌த்தில் வேலை செய்து கொண்டிருந்த‌ போது நாய் ஒன்று...

தெற்கு தெரு க‌ழிவு நீர் குழாய் சீர‌மைப்பு ப‌ணியை விரைந்து முடிக்க‌ கோரிக்கை!

09/04/2013 13:23
கீழக்கரை தெற்குத்தெரு பகுதியில் க‌ழிவுநீர் குழாய்களில் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி பள்ளி மாணவர்களுக்கும்,மசூதி மற்றும் பெண்கள் மசூதி ஆகியவற்றிற்கு செல்லும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ பொதும‌க்க‌ள் ந‌க‌ராட்சிக்கு...

கீழ‌க்க‌ரை க‌ல்லூரி மாணவர் உயிர‌ழ‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் !பேராசிரிய‌ர் கைது!

09/04/2013 12:37
கீழ‌க்க‌ரை தனியார் கல்லூரி மாடியில் இருந்து, மாணவர் விழுந்து இறந்த வழக்கில், ஆங்கில துறை தலைவர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மேலப்புதுக்குடி சீனி அப்துல் மஜிது மகன் சமீமுதீன், 24. கீழக்கரை தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து...

Facebook cheating.Ibrahim arrested by kilakarai police

09/04/2013 11:00
கீழ‌க்க‌ரை கிழ‌க்குத்தெருவை சேர்ந்தவ‌ர் முத்து இப்ராகிம் ம‌க‌ன் சித்திம‌ரைக்கா(22) தொழில் நுட்ப‌ இன்ஜினிய‌ரிங் ப‌டித்துள்ளார் இவ‌ரின் புகைப்ப‌ட‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி பேஸ்புக்கில் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ஆபாச‌ குறுந்த‌க‌வ‌ல்க‌ள்,புகைப்ப‌ட‌ம் ,அவ‌தூறு க‌ருத்துக்க‌ள் அனுப்ப்ப‌ட்டுள்ள‌து. இத‌னால் ஒரு...

கீழ‌க்க‌ரையில் "அன்பின் முக‌வ‌ரி அப்துர் ர‌ஹ்மான்" நூல் வெளியீட்டு விழா ம‌ற்றும் தாசிம் பீவி க‌ல்லூரியின் 25ம் ஆண்டு வெள்ளி விழா!

04/04/2013 13:27
கீழ‌க்க‌ரை தாசிம் பீவி அப்துல் காத‌ர் ம‌க‌ளிர் க‌ல்லூரி 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா ம‌ற்றும் ""அன்பின் முக‌வ‌ரி அப்துர் ர‌ஹ்மான்"" என்ற‌ நூல் வெளியீட்டு விழா க‌ல்லூரி வ‌ளாக‌த்தில் நடைபெற்ற‌து. க‌ல்லூரி தாளாள‌ர் ர‌ஹ்ம‌த்நிஷா அப்துர்ர‌ஹ்மான் த‌லைமை வ‌கித்தார்.சென்னை அமெரிக்கா தூத‌ர‌க‌ அதிகாரி ஜெனிப‌ர்...

கீழ‌க்க‌ரை -‍ராம‌நாத‌புர‌ம் சாலையில் ப‌ஸ் விப‌த்து!25பேர் காய‌ம்

05/03/2013 18:31
கீழ‌க்க‌ரை - ‍ராம‌நாத‌புர‌ம் சாலையில் திருப்புல்லாணி அருகே சுற்றுலா பஸ் மற்றும் அரசு பஸ் நேருக்கு நேர் மோதியதில் கீழக்கரை கல்லூரி மாணவிகள் உட்பட 25 பேர் காயமடைந்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்து தனியார் சுற்றுலா பஸ்சில் 50 பேர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம்...

கீழ‌க்க‌ரையில் மாயமான‌ சிறுவ‌ர்க‌ளை பெற்றோரிட‌ம் ஒப்ப‌டைத்த‌ போலீசார்!

04/03/2013 20:28
கீழக்கரை புதுக்குடி  நெய்னா கருணை, . அதேபகுதியை சேர்ந்த  முபாரக் அலி, 11. வடக்குத்தெரு அன்வர் ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற இவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகள், அக்கம்பக்கத்தில் தேடியும் காணவில்லை. இதனால்,...